மித்திரன் 05/04/2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மித்திரன் 05/04/2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஏப்ரல், 2011

நியாயம்

மனமே
உன் மெளனத்தை
எனக்கே விற்றுவிடு
நீண்டநாள்
முகவராய் நானிருக்கின்றேன்
நீ விரும்புபவனை விட......

தாய்முகம்

நான்
உன்னைப்பார்த்ததில்லை
ஆனாலும் தினமும்
பார்க்கிறேன்-நிலைக்கண்ணாடியில்
என் ஜாடைஎன்று
சிலர் சொல்வதைக்கேட்டு...